Editorial Analysis – இந்திய வேளாண்மையின் சவால்கள்
வேளாண்மை துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் அதன் விளைவுகள்.
தற்போதைய நிலை
இந்திய வேளாண்மை பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தாலும், பல structural பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
- சிறிய நிலப்பரப்புகள்
- மழை சார்பு அதிகம்
- தொழில்நுட்ப அணுகல் குறைவு
முக்கிய பிரச்சினைகள்
- உள்ளீட்டு செலவுகள் (விதை, உரம், எரிபொருள்) அதிகரிப்பு
- விலை மாற்றம் அதிகம்
- சரியான பாசன வசதி இல்லாமை
- NPK imbalance → மண் தரம் குறைவு
விவசாயிகள் சிக்கல் – பகுப்பாய்வு
- பயிர் இழப்பு → வருமானம் குறைவு
- கடன் அதிகரிப்பு → பொருளாதார அழுத்தம்
- சந்தை அநிச்சயம்
இது ஒரு பொருளாதார + சமூக பிரச்சினை.
பொருளாதார தாக்கம்
- கிராமப்புற தேவைகள் குறைவு
- GDP வளர்ச்சி பாதிப்பு
- வருமான சமநிலை இல்லாமை
முன்னேற்ற வழி
- NPK சமநிலை பயன்பாடு
- பாசன வசதி மேம்பாடு
- MSP வலுப்படுத்தல்
- தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு
ஒருங்கிணைந்த அணுகுமுறை மட்டுமே நீண்டகால தீர்வாகும்.
Shaktimatha Learning
Analysis | Agriculture | Economy
Analysis | Agriculture | Economy
No comments:
Post a Comment