Quick Revision – System அடிப்படையிலான Current Affairs
தேர்வுக்கு முன் விரைவான மறுபார்வை.
Key Facts
- உலக அமைப்புகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன
- எரிசக்தி பாதைகள் உலக பொருளாதாரத்தை பாதிக்கும்
- இந்தியா எரிசக்தி இறக்குமதியில் சார்ந்துள்ளது
Key Terms
- Geopolitics → இடம் + அதிகாரம்
- Energy Security → நிலையான எரிசக்தி
- Inflation → விலை உயர்வு
- Trade Deficit → இறக்குமதி > ஏற்றுமதி
Cause – Effect
- Geopolitics tension → Energy supply பாதிப்பு
- Energy supply குறைவு → விலை உயர்வு
- விலை உயர்வு → Inflation
- Inflation → பொருளாதார அழுத்தம்
Mains Answer Points
- Interconnected systems → coordinated policy தேவை
- Energy security → economic stability
- Inclusive governance → balanced development
Shaktimatha Learning
Revision | Focus | Performance
Revision | Focus | Performance
No comments:
Post a Comment